Tuesday, January 12, 2016

விவேகானந்தர் எனும் கல்வியாளர் | தேசிய இளைஞர் நாள் | ஜனவரி 12.

முழுவதும் பயணம் செய்த அனுபவத்தோடு சென்னையிலிருந்து அமெரிக்கா சென்றார் விவேகானந்தர். தனது உரைகள் மூலம் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் புகழ் பெற்றார். வெளிநாட்டில் அவருக்கு கிடைத்த சீடர்களில் மார்க்கரெட் எலிசபெத் மிகவும் முக்கியமானவர். இந்தியா அவர் லண்டனில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருந்தார்

Saturday, January 2, 2016

ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ்.

இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச்சான்றிதழ்களை பெற முடியும். மேலும் பிற்படுத்த ப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற் படுத்தப்பட்டோர்க்கான கல்வி உத வித்தொகை கிடைக்க வழி செய் யப்படும். பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் இதில் வழி வகை செய்ய‍ப்பட்டுள்ள‍து. இது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகையான சான்றிதழ்கள் அனைத்து தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்களலும் ஏற்று கொள்ளப்படும். இதற்கு நீங்கள் செய்ய வேண் டிய எல்லாம் கீழ்க்கண்ட இ ணைய முகவரிக்குச் சென்று “Register Citizen” என்பதை கிளிக்செய்து உங்ளுடைய பெயர், முகவரி மற்றும் குடும்ப அட்டை எண் (அ) பாஸ்போர்ட் எண் (அ) வாகன ஓட்டுனர் லைசென்ஸ் எண் கொடுத்தால் உங்களுடைய முழுவிபரமும் ரிஜிஸ்டர் ஆகிவிடும். பின்னர் உங்களுக்கு தேவை யான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள லாம். இணைய முகவரி http://edistrict.tn.gov.in/

Wednesday, December 30, 2015

ஹெல்த் டிப்ஸ்

ஹெல்த் டிப்ஸ்...

கொத்தமல்லி

நாட்டுக் கொத்தமல்லி விதையைத் தரையில் சிறிது தேய்த்து, ஒருநாள் ஊறவைத்த பிறகு மண்ணில் தூவி, விதைகள் தெரியாதபடி மண்ணால் மறைக்க வேண்டும். 10 நாட்கள் தண்ணீர் தெளித்துவந்தால், கொத்தமல்லி நன்கு வளரும். தேவைப்படும்போது, தழையை மட்டும் கிள்ளிக்கொள்ளலாம். அவை மீண்டும் வளர்ந்துவிடும்.

பலன்கள்: கொத்தமல்லியை சாறு எடுத்தோ, கஷாயமாக்கியோ குடித்தால், நச்சு நீக்கும்; டானிக்காகச் செயல்படும்; கல்லீரல் சுத்தமாகும்; கல்லீரல் பலப்படும். கொத்தமல்லிக்கு, பூஞ்சைத் தொற்றுக்களைக்கூட குணமாக்கும் வல்லமை உண்டு. கொத்தமல்லி இலைகளை அரைத்து, தேனுடன் கலந்து பூசினால், சருமத் தொற்றுக்கள் குணமாகும்.
---
புதினா

கடையில் வாங்கிய புதினா கட்டுகளிலிருந்து இலையைப் பயன்படுத்துவோம். தூக்கிஎறியப்படும் அந்தப் புதினா தண்டுகளை நட்டுவைக்கலாம். இதற்கு நேரடி சூரியஒளி தேவை இல்லை. சன் ஷேடு கிடைத்தாலே போதும்.

பலன்கள்: புதினாவில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கிறது. நார் சத்துக்கள் நிறைந்துள்ளன. வாய் துர்நாற்றம் இருக்காது. பசி எடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். புதினா டீ சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
----
வெந்தயக் கீரை

வீட்டில் இருக்கும் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் மண்ணில் புதைத்து, சிறிது தண்ணீர் தெளிக்கவும். வெந்தயக்கீரை இரு வாரங்களுக்குள்ளேயே வளர்ந்துவிடும். இதை ஜன்னல் ஓரங்களில் வளர்க்கலாம். நாள்தோறும் தண்ணீரைத் தெளித்து வந்தாலே, நன்கு வளரும்.

பலன்கள்: வெந்தயக்கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரும். அல்சர் பிரச்னையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மோருடன் வெந்தயக் கீரை சாற்றைக் கலந்து குடிக்க, தொண்டை முதல் குடல் வரை பலன் கிடைக்கும்.

Saturday, December 5, 2015

தொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?

நாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்தி வந்தோம். இப்போது நமது வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒரு அங்கமாகவே மாறி

Thursday, November 5, 2015

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வுக்கு போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய

உச்ச நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் ...டிசம்பர் 2-ல் எச்.எல்.தத்து ஓய்வு பெறுகிறார் ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், 43-வது தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து டிசம்பர் 2-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய

Sunday, October 25, 2015

சிறப்புப் பெயர்கள்

சிறப்புப் பெயர்கள்
நெல் ரகங்களின் ராணி - பாஸ்மதி
மாம்பழங்களின் ராணி  - அல்போன்சா
ஆர்க்கிட்களின்   - கேட்டலியா
ஆந்தூரியஙகளின் ராணி   - வரோவியானம்

Saturday, October 24, 2015

ஐ.நா.சபை உருவான வரலாறு.

1 ஐ.நா. சபை என்பதன் முழுபெயர் என்ன? ஐக்கிய நாடுகள் சபை (United Nations - UN)
2 ஐ.நா. சபை ஏன் உருவானது? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி , பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்டது.

Friday, October 23, 2015

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - PHYSICS TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - CHEMISTRY TAMIL MEDIUM.

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - BIOLOGY TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - ANCIENT HISTORY TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL NADU HISTORY TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - HISTORY OF INDIAN FREEDOM STRUGGLE TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - INDIAN CONSTITUTION TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - GEOGRAPHY - INDIA & TAMIL NADU - TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - GEOGRAPHY - WORLD - TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - INDIAN ECONOMICS - TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - G.K - TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL - CLASS 6 TO CLASS 8 - TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - MATHS - TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL PROSE - CLASS 6 TO CLASS 8 - TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL GRAMMAR - CLASS 6 TO CLASS 8 - TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - TAMIL - CLASS 9 & CLASS 10 - TAMIL MEDIUM

TNPSC STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM | TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - CURRENT AFFAIRS - TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT - CURRENT AFFAIRS - TAMIL MEDIUM

TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD.

Thursday, October 22, 2015

நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா?.

தலைப்பை பார்த்தவுடனே, 'நான் இதெல்லாம் வடிவேலு - பார்த்திபன் காமெடிலேயே பார்த்துட்டேனு அப்படியே போயிறாதீங்க…!' இது அது இல்லைங்க, கொஞ்ம் உள்ள போயி படிச்சுப் பாருங்க...

யூ-டியூப் வீடியோவை டவுன்லோடு செய்ய..

யூ-டியூபில் எந்த வீடியோவை டவுன்லோடு செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ இயங்கிக் கொண்டிருக்கும்போது, பிரவுசரின் அட்ரஸ் பாரில் இருந்து அதன் முகவரியை காப்பி (Ctrl + C) செய்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு யூ-டியூபில் Compcare Pathuga Pattabishegam என்ற தலைப்பிலான வீடியோவை இயக்கிக்கொள்வோம்.

சமையலில் செய்யக்கூடாதவை...!!!

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

கியாரண்ட்டி என்றால் என்ன? , வாரண்ட்டி என்றால் என்ன?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்ட த்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார் வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு

பொது அறிவு தகவல்கள் ...அறிவியல் துறைகள்...

1. குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக்
2. செல்லியல் - சைட்டாலஜி
3. விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - அனாடமி
4. காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ்
5. ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ்

பொது அறிவு தகவல்கள் ...

1. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
2. பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
3. கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை
4. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு

பொது அறிவு தகவல்கள் ...அறிவியலின் அலகுகள்...

1.மின்னோட்டம் - ஆம்பியர்
2.அலைநீளம் - ஆம்ஸ்டிராங்
3.மின்தேக்குத்திறன் - பாரட்
4.கடல் ஆழம் - பேத்தோம்

பொது அறிவு தகவல்கள் ...இயற்பியலின் மாறிலிகள்...

1. ப்ளாங்க் மாறிலி - 6.624 X10-34 J
2. அவகோட்ரோ எண் - 6.023X10-23 per mole
3. 1 கிலோவாட் 1000 வாட்
4. 1குதிரைத் திறன் - 746 வாட்

பொது அறிவு தகவல்கள் ...

1. உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்
2. இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு - 1664
3. உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை - விண்ட்சர்
4. காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்
5. தந்தி கருவிகள் என்பது - நரம்புக் கருவிகள்

பொது அறிவு தகவல்கள் ...கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்...

1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
2.எலக்ட்ரான் - J.J.தாம்சன்
3.மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்
4.ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி
5.ஈர்ப்பு விதி - நியூட்டன்

பொது அறிவு தகவல்கள் ...அறிவியல் கருவிகள்...

1. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்
2. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர்
3. நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்
4. வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்
5. மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப்

இலங்கை இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உண்மையே

இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, ராணுவம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தான். இதுகுறித்த, உள்நாட்டு விசாரணையில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற பரிந்துரை ஏற்கத்தக்கதே' என, அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு கூறியுள்ளது.

Wednesday, October 21, 2015

கட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF .

சமீபத்தில் எங்கள் நிறுவனத்தில் கார்ப்பரேட் மீட்டிங் ஒன்றுக்கு, 50 ஸ்லைடுகள் பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் ஒன்றை மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013 வெர்ஷனில் தயார் செய்துவிட்டோம். மேலும் பவர்பாயிண்ட்டின் இதற்கு முந்தைய வெர்ஷனிலும் கன்வர்ட் செய்து

கேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை...

இன்டெக்ஸ் அக்வா டிரெண்ட் (Intex Aqua Trend)

டிஸ்ப்ளே – 5 இன்ச் 720x1280 பிக்ஸல் 293 PPI
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்
பிராசஸர் – 1.3GHz Quad-Core MediaTek MT6735

யானைகளைக் காக்கும் பெண் சிங்கம்!

கேரள மாநிலம், திருச்சூர் மத்திய வனவட்டம். 1,600 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட அடர்த்தியான வனப்பகுதி. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், ஆறுகளின் தோற்றப்புள்ளி என மாநிலத்துக்கு 'கடவுள் தேச’ அந்தஸ்து கொடுப்பவை. இதையொட்டிய

7வது ஊதியக்குழு பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி , ஏழாவது சம்பள கமிஷன் 30% வரை அல்லது இன்னும் அதிகமாக இருக்கலாம். இது ஒரு கணிசமான சம்பள அதிகரிப்பை பரிந்துரை வாய்ப்பு உள்ளதாக , வியாழக்கிழமை தெரிவித்தனர். மேலு்ம 5 முதல் 6 % செயல்திறன் அடிப்படையிலான சம்பள உயர்வு ஒவ்வொரு ஆண்டும் இருக்கும். மற்றும் ஓய்வு பெறும் வயது 55 வயது

மேகி உண்ணுவது உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானதா?

ஈயம் நிறைந்துள்ள மேகியை உண்ணுவதால் என்ன ஆகும்? ஈயம் என்ற தீமையான பொருள் நம் உடலுக்குள் நுழையும் போது, நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்படும். செரிமான செயல்முறைக்கு தொந்தரவு ஏற்படுவதும் இதில் அடக்கம். மூளை, சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை

சான்றிதழ்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் அறிமுகம்

பொதுமக்களின் முக்கிய சான்றிதழ்கள், டிஜிட்டல் முறையில் இருந்தால், அதை பாதுகாப்பாக வைக்க, டிஜிலாக்கர் என்ற இணைய வசதியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை, வீடுகளில் பாதுகாப்பாக, தாள்களாக

கவுரவ தலைவராக ரஜினி, கவுரவ ஆலோசகராக கமல் நியமனம்: நடிகர் சங்கம் ஆலோசனை!

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு கவுரவ ஆலோசகர் பதவி வழங்க நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கடந்த 18ஆம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும்,

சரத்குமாரை வீழ்த்திய பூச்சியின் கதை!

‘‘யானை, சிங்கம், புலிக்கு எல்லாம் நான் பதில் சொல்வேன். ஆனால், பூச்சிக்கு பதில் சொல்ல முடியாது’’ - 2012 நவம்பர் 28 ஜூனியர் விகடன் இதழுக்கு பேட்டி அளித்தபோது, ராதாரவி இப்படி பகிரங்கமாகச் சொன்னார்! அந்த பூச்சி முருகனின் கதை இது.‘‘பூச்சி முருகன் சங்க நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது. அவர் பொதுக்குழுவுக்கு வரக் கூடாது” என தடை விழுந்தபோது

நடிகர் சங்க கட்டட ஒப்பந்தம் ரத்து.

நடிகர் சங்க கட்டட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக நடிகர் சரத்குமார் அளித்துள்ள விளக்கம் குறித்து நடிகர் சங்க புதிய தலைவர் நாசர் மற்றும் புதிய செயலாளர் விஷால் ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம்

என் மரியாதைக்குரிய மனிதர்


"என் மரியாதைக்குரிய மனிதர்!' 

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்...

என்னுடன் சேர்த்து, குடும்பத்தில் மொத்தம் எட்டு பிள்ளைகள். நான் ஆறாவது பையன். என் அப்பா, இந்திய ராணுவ கப்பல் பிரிவில் பணியில் இருந்தார். பின், கேரள போக்குவரத்துத் துறையில் பணியில் இருந்தார்.எங்களுக்கு ஆங்கில அறிவைப் புகட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். படிப்பில், பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். 

வளர்இளம் பருவத்து மாணவர்கள்

மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில்தான் உருவாகின்றன.

சரிநிகர் தருமா சமத்துவ கல்வி

இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த சமச்சீர் கல்வியை, ஒருவழியாக, களத்தில் இறக்கியுள்ளது தமிழக அரசு; பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.ஆனால், சமச்சீர் கல்வி என்ற பெயரில் அனைவருக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் மட்டும் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக வளர்ந்து விட முடியுமா?